தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது – தமிழ்நாடு தலைமை தேர்தல்அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் !
தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பதிவாகியுள்ள வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. அந்த வகையில் சென்னையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது JOIN WHATSAPP TO GET … Read more