IDBI வங்கி Officer வேலைவாய்ப்பு 2024 ! தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடம் அறிவிப்பு !

IDBI வங்கி Officer வேலைவாய்ப்பு 2024 ! தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடம் அறிவிப்பு !

IDBI வங்கி Officer வேலைவாய்ப்பு 2024. இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன இது குறித்த விரிவான விபரங்களை கீழே காணலாம். IDBI வங்கி Officer வேலைவாய்ப்பு 2024 வங்கி: இந்திய தொழில் வளர்ச்சி வங்கி (IDBI) காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை: தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி – 1(Chief Information Security Officer) கல்வித்தகுதி: கணினி … Read more