முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்? 25 ஆண்டுகளுக்கு பிறகு முடிந்த அரசியல் வாழ்க்கை!!

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நவீன் பட்நாயக்: மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி இருந்தது. அதே போல் நான்கு கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகளும் நேற்று வெளியானது. 147 தொகுதிகளில் நடைபெற்ற இந்த  சட்டசபை தேர்தலில்  பா.ஜ., 78 இடங்களிலும், பிஜு ஜனதா தளம் 51 இடங்களிலும், காங்., 14 இடங்களிலும் வெற்றி முத்திரை பதித்தது. இதன் மூலமாக 25 ஆண்டுகளாக ஒடிசா மாநிலத்தை கைக்குள் வைத்திருந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி … Read more

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை ! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் !

தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை. தமிழ்நாட்டில் தற்போது போதைபெருள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ரீதியாக போதைப்பொருள் … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை ! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தகவல் !

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை ! விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தகவல் !

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் கட்டப்பட்டுவரும் நவீன மருத்துவமனை. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மேலும் கட்டப்பட்டு வரும் இந்த புதிய சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள் நிறைவடைந்து விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ரூ.110 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் … Read more

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி ! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி ! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு!

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி. முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்காக, கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது சொந்த பொறுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த 5 கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய மக்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ உதவி JOIN WHATSAPP … Read more