தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி! ரேஷன் கடையில் இனி எல்லாம் பாக்கெட்டில் தான்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
Breaking News: தமிழக மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் தமிழக அரசு ரேஷன் கடை மூலமாக வழங்கி வருகிறது. அதுமட்டுமின்றி மாநில அரசு மற்றும் மத்திய அரசு மக்களுக்காக கொண்டு வரும் சலுகைகள், நலத்திட்டங்கள் அனைத்தும் இதன் வாயிலாக தான் வழங்கி வருகின்றனர். chief minister of tamil nadu Join WhatsApp Group இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு … Read more