பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா? சும்மா ஹீரோயின் மாதிரி மாறிட்டாங்களே!!

பாளையத்து அம்மன் படத்தில் நடித்த குழந்தையை நியாபகம் இருக்கா? சும்மா ஹீரோயின் மாதிரி மாறிட்டாங்களே!!

தமிழ் சினிமாவில் வெற்றி கண்ட படங்களில் பக்தி படங்களுக்கு பெரும் இடம் உண்டு. இப்படி சாமி படங்களை எடுத்து மக்கள் மத்தியில் பெயர் போனவர் தான் இயக்குனர் இராம நாராயணன். இவர் எடுத்த முக்காவாசி திரைப்படங்கள் அம்மன் படங்கள் தான். அதில் வெற்றி பெற்றும் காட்டியுள்ளார். அத்தகையில் இவர் அடுத்து சாமி படங்களில் மக்களை அதிகம் ஈர்த்த திரைப்படம் என்றால் அது பாளையத்து அம்மன் தான். tamil cinema news பாளையத்து அம்மன் இப்படத்தின் நடிகை மீனா, … Read more