கள்ளழகர் எழுந்தருளும் வைகை ஆற்றில் 2400 பேருக்கு மட்டுமே அனுமதி? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
கள்ளழகர் எழுந்தருளும் வைகை ஆற்றில் 2400 பேருக்கு மட்டுமே அனுமதி? – மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றுக்குள் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன், மதுரையைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். அதில் நடக்க இருக்கும் கள்ளழகர் திருவிழாவின் போது பலத்த போலீஸ் பாதுகாப்பும், மொபைல் சேவையும், குடிநீர், உள்ளிட்ட வசதிகள் இருக்க வேண்டும் … Read more