கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா – ஒரே நாளில் காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழப்பு!!
Breaking News: கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா: கேரளாவில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். தெளிவாக சொல்ல போனால் காலரா, டெங்கு, எலி காய்ச்சல் மற்றும் வெஸ்ட் நைல் காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்கள் தான் தொடர்ந்து பரவி வருகிறது. கேரளாவில் தீவிர மெடுக்கும் டெங்கு & காலரா எனவே இதுவரை மருத்துவமனையில் கிட்டத்தட்ட 12 ஆயிரத்துக்கும் … Read more