2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறை: ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளை தான் நாம் கிறிஸ்துமஸ் தின விழாவாக கொண்டாடி வருகிறோம். இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடி வருகின்றனர். 2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? … Read more