வாரிசு நடிகர்களால் சினிமா வாய்ப்பை இழந்தேன்.., பிரபல நடிகர் ஷாம் உருக்கம்.., யாரை சொல்கிறார்?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் ஷாம் தன்னுடைய சினிமா வாழ்க்கையை வாரிசு நடிகர்களால் தான் இழந்தேன் என்று உருக்கமாக கூறியுள்ளார். தற்போதைய சினிமா உலகில் நடிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அது போதாதென இயக்குனர், இசையமைப்பாளர்களும் கூட தற்போது ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதுமட்டுமா பிரபல நடிகர்கள் தங்களுடைய மகனையோ, மகளையோ சினிமாவில் ஹீரோவாக ஹீரோயினாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதற்கு உதாரணம் தனுஷ், சிம்பு, விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, விஷால் … Read more