இறந்த மனைவிக்கு கோவில் கட்டும் மதுரை முத்து – உருக்கமாக போட்ட INSTAGRAM பதிவு!
சின்னத்திரை பிரபல நடிகரான மதுரை முத்து இறந்த தனது முதல் மனைவிக்கு கோவில் கட்டும் பணியை செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மதுரை முத்து: விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கிய கலக்கப்போவது யாரு சீசன் 10ல் நடுவராக இருந்து வருபவர் தான் மதுரை முத்து. மேலும் விஜய் டிவியின் முன்னணி காமெடி நடிகராக இருந்து அவர் பல்வேறு tv ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். அதுமட்டுமின்றி, அவர் பட்டிமன்றங்கள், மேடை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்று தனது … Read more