கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் ரஜினி பட இயக்குனருடன் கூட்டணியா?
கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்: தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அல்லு அர்ஜுன். இவரது கேரியரில் எத்தனையோ சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் முக்கியமான படம் தான் புஷ்பா. கடந்த 2021-ல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், புஷ்பா தி ரூல் திரைப்படம் உருவாகியுள்ளது. கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் அல்லு அர்ஜுன்? அதுவும் … Read more