சீரியலில் களமிறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்? எந்த சேனல் பக்கம் போறாரு தெரியுமா?
Kollywood Cinema News: சீரியலில் களமிறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்: தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று ரசிகர்கள் கொண்டாடி வருபவர் தான் அர்ஜுன். இவர் கெரியரில் எத்தனையோ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக ஏழுமலை, ஜென்டில்மேன், முதல்வன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. Join WhatsApp Group கடைசியாக தளபதி விஜய் நடித்த லியோ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்களுக்கு … Read more