நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை வெளியிட தடை – என்ன மூவி தெரியுமா? நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Cinema movies update: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தை வெளியிட தடை: தமிழ் சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார். Join WhatsApp Group அந்த வகையில் அவர் அஜயந்தே ரண்டம் மோஷனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ … Read more