1300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலி திரைப்படம் – அப்ப ஆஸ்கர் விருது கன்பார்ம்!
1300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலி திரைப்படம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் சென்சேஷனல் இயக்குனர்களில் ஒருவர் தான் ராஜமெளலி. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆயிரம் கோடி வசூலித்து மாபெரும் வரவேற்பை பெற்றது. 1300 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராஜமெளலி திரைப்படம் இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் சேர்ந்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். மேலும் இந்த இருவரும் இணைந்து எப்போது பணியாற்றுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த … Read more