செந்தில் தங்கை அழகுமணியை நியாபகம் இருக்கா? ஆளே இப்படி மாறிட்டாங்களே? புகைப்படம் வைரல்!!
செந்தில் தங்கை அழகுமணியை நியாபகம் இருக்கா: தென்னிந்திய தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர்கள் தான் கவுண்டமணி – செந்தில். அவர்களின் காமெடி காம்போவுக்கு சிரிக்காத ஆட்களே இருக்க கூடாது. அவர்கள் நடித்த காமெடி சீன்களை யூடியூபில் தேடி தேடி பார்த்து வருகின்றனர். அப்படி பார்க்கும் காமெடி சீன்களில் ஒன்று தான் மகுடம் படத்தில் இடம்பெற்ற அழகுமணி காமெடி காட்சி தான். அந்த காட்சியில் செந்திலின் தங்கச்சிக்கு திருமணம் நடைபெற இருக்கும். அப்போது வரும் … Read more