புஷ்பா 2 படத்தை விளம்பரப்படுத்த Free Fire உடன் ஒப்பந்தம் – படக்குழு அறிவிப்பு !

புஷ்பா 2 படத்தை விளம்பரப்படுத்த Free Fire உடன் ஒப்பந்தம் - படக்குழு அறிவிப்பு !

அடுத்த மாதம் வெளியாக உள்ள புஷ்பா 2 படத்தை விளம்பரப்படுத்த Free Fire உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவிப்பு. இதன் அடிப்படையில் புஷ்பாவில் இருந்து அல்லு அர்ஜுனின் கேரக்டர் கேமில் தோன்றும், மேலும் இப்படத்தில் வரும் கதாபாத்திரங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை கேமில் பயன்படுத்திக்கொள்ளலாம். புஷ்பா 2 படத்தை விளம்பரப்படுத்த Free Fire உடன் ஒப்பந்தம் JOIN WHATSAPP TO GET CINEMA NEWS புஷ்பா 2 : சுகுமார் இயக்கிய புஷ்பா 2 படத்தில் ரஷ்மிகா … Read more

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா - வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பாலிவுட்டில் உருவாகும் புதிய படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம் பேபி சாரா. தமிழ் சினிமாவில் தெய்வத்திருமகள், சைவம் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் தான் பேபி சாரா என்று அழைக்கப்படும் சாரா அர்ஜுன். ரன்வீர் சிங்குக்கு ஜோடியாகும் பேபி சாரா அதன்பிறகு படிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர், கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் அவர் இளம் வயது நந்தினி கதாபாத்திரத்தில், அதாவது குட்டி ஐஸ்வர்யா ராய் ரோலில் நடித்து … Read more

கமலின் “மைக்கேல் மதன காமராஜன்” பட நடிகர் திடீர் மரணம் –  சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கமலின் "மைக்கேல் மதன காமராஜன்" பட நடிகர் திடீர் மரணம் -  சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!

கமலின் “மைக்கேல் மதன காமராஜன்” பட நடிகர் திடீர் மரணம்: உலகநாயகன் நடித்த எல்லா படங்களும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக “மைக்கேல் மதன காமராஜ்” திரைப்படம் தற்போது வரை ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது.  ஸ்ரீனிவாசன் இயக்கியிருந்த இந்த படத்தில் கமல் 4 கெட்டப்களில் நடித்திருந்தார். அந்த  படத்தை எந்த படத்தாலும் ரீ placement செய்ய முடியாது. Join WhatsApp Group அந்த அளவுக்கு படத்தில் காமெடி முதல் சுவாரஸ்யம் வரை நிறைந்திருந்தது. இப்போது … Read more

நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம் – தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்த குடும்பம்!!

நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம் - தமிழக முதல்வருக்கு அழைப்பு விடுத்த குடும்பம்!!

நடிகர் நெப்போலியன் வீட்டில் நடக்க போகும் விசேஷம்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் நெப்போலியன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தவை. சொல்லப்போனால்  சீவலப்பேரி பாண்டியன், கிழக்கு சீமையிலே, விருமாண்டி, ஐயா அவரின் சினிமா கெரியரில் பேசப்பட்ட திரைப்படங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட்டில் சில படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து … Read more

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் – என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன நடிகர் அஜித் - என்ன காரணம் தெரியுமா?

நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித்: தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார்1. தற்போது இவர் நடிப்பில் தற்போது “விடாமுயற்சி” திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் வருகிற தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. நடிகை ஷாலினிக்கு ஆபரேஷன்.. கண்டுக்காமல் போன அஜித் இதனை தொடர்ந்து இவர் சினிமாவில் கால் பதித்த கொஞ்ச காலத்திலேயே நடிகை ஷாலினியை காதலித்து … Read more

ஜூலை 26ல் “ராயன்” வருகிறான்… ரிலீஸ் தேதியை குறித்த நடிகர் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

ஜூலை 26ல் "ராயன்" வருகிறான்… ரிலீஸ் தேதியை குறித்த நடிகர் தனுஷ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

Actor Dhanush 50th movie: ஜூலை 26ல் “ராயன்’ வருகிறான்: திரையுலகில் கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழிகளிலும் நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் தனுஷ். பன்முக கலைஞராக விளங்கி வரும் இவர் தற்போது ராயன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அவருடன் சேர்ந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் … Read more

அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

அரண்மனை 4 முதல் ராசாவதி வரை… இந்த வாரம் OTT-யில் ரிலீசாகும் படங்கள் லிஸ்ட் இதோ!

kollywood cenima update: அரண்மனை 4 முதல் ராசாவதி வரை: சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி வருவதை நம் அறிந்த ஒன்று தான். பொதுவாக புதிய படங்கள் வெளியான மூன்று வாரங்களில் ஓடிடியில் ரிலீசாகி விடும். அந்த வகையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி முதலில் கோலிவுட்டில் வெளியான படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாக இருக்கிறது என்று பார்த்தால், 100 கோடி வசூலித்த … Read more

பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு – அவரே பதிவிட்ட ஷாக்கிங் பதிவு!!!

பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு - அவரே பதிவிட்ட ஷாக்கிங் பதிவு!!!

திரையுலகில் பிரபல பாடகி அல்கா யாக்னிக்கு திடீரென ஏற்பட்ட செவித்திறன் குறைபாடு தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் பாடகி அல்கா யாக்னிக். இவர் ஹிந்தியில் ஏ ஆர் ரகுமான் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ஓரம் போ படத்தில் இடம்பெற்ற “இது என்ன மாயம்” பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp Group -யை பின் தொடருங்கள்! இந்நிலையில் பாடகி அல்கா யாக்னிக் … Read more