அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட விவகாரம்: தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிப்பு.. நீதிமன்றம் அதிரடி!!

அரவிந்த் சாமியின் "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" பட விவகாரம்: தயாரிப்பாளருக்கு வாரண்ட் பிறப்பிப்பு.. நீதிமன்றம் அதிரடி!!

கோலிவுட்டின் முக்கிய நடிகரான அரவிந்த் சாமியின் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” பட விவகாரம்: தமிழ் சினிமா1வில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அரவிந்த்சாமி. இவர் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பாஸ்கர் ஒரு ராஸ்கல். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தற்கான சம்பளத்தை முழுமையாக தராமல் இருந்ததற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் மீது அரவிந்தசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

சமந்தா போல அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட  கேரளா ஸ்டோரி நடிகை – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

சமந்தா போல அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட  கேரளா ஸ்டோரி நடிகை - அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

பான் இந்திய நடிகை சமந்தா போல அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட  கேரளா ஸ்டோரி நடிகை: கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பிய திரைப்படம் தான் கேரளா ஸ்டோரி. இப்படத்தில் ஒரு நடிகையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆதா சர்மா. இவர் தமிழில் பிரபுதேவா நடிப்பில் வெளியான “சார்லி சாப்ளின் 2” படத்தில் அவருக்கு ஹீரோயினாக நடித்திருந்தார். அது போக தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் … Read more

பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை… சூடுபிடிக்க வாதாடிய எக்கோ நிறுவனம்!

பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை… சூடுபிடிக்க வாதாடிய எக்கோ நிறுவனம்!

பாடல்கள் மீது இளையராஜாவுக்கு உரிமை இல்லை: தமிழ் சினிமா வில் இசைக்கு பெயர்போனவர் தான் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை 4500 பாடல்களை இசையமைத்துள்ளார். இதில் பல பாடல்கள் ஹிட் அடித்துள்ளது. அதன்முலம் இவருக்கு ஏராளமான விருதுகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரைக் குறித்து நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும் அவருடைய பாடல்களை முன் அனுமதி வாங்காமல் படங்களில் பயன்படுத்தி வரும் இயக்குனர்கள் மீது வழக்கு தொடர்ந்து வந்தார். உடனுக்குடன் செய்திகளை … Read more

“தெகிடி” பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு – சோகத்தில் திரையுலகம்!

"தெகிடி" பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு - சோகத்தில் திரையுலகம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான “தெகிடி” பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு: தமிழ் சினிமாவில்  தெகிடி. மேயாத மான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் தான் நடிகர் பிரதீப் விஜயன். தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள அவர் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் தனியாக தங்கி வந்த இவர், கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கதவு திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அவருடைய நண்பர்கள் … Read more

விஷால் – லைகா கடன் விவகாரம் – ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

விஷால் - லைகா கடன் விவகாரம் - ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

Actor vishal case விஷால் – லைகா கடன் விவகாரம்: தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். வீரமே வாகை சூடும் என்ற படத்தை விஷால் தயாரித்திருந்த நிலையில்,. இதற்காக லைகா நிறுவனத்திடம் ரூ.21.29 கோடி கடனை செலுத்தாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உடனுக்குடன் செய்திகளை … Read more

ரெட் கார்டு வாங்கிய  வெங்கட் பிரபு பட நடிகை… பிரபல நடிகருடன் தகாத உறவு?

ரெட் கார்டு வாங்கிய  வெங்கட் பிரபு பட நடிகை… பிரபல நடிகருடன் தகாத உறவு?

ரெட் கார்டு வாங்கிய  வெங்கட் பிரபு பட நடிகை: வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான “சரோஜா” படத்தில் கோடான கோடி என்ற பாட்டில் நடன ஆடியதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகை நிகிதா துக்ரல். இவர் இதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் கூட  அந்த பாடலில் மூலம் வேற லெவலுக்கு சென்றார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! … Read more

“அமரன்’ பட ரிலீஸ் தேதிக்கு செக் வைத்த படக்குழு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

"அமரன்' பட ரிலீஸ் தேதிக்கு செக் வைத்த படக்குழு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

“அமரன்’ பட ரிலீஸ் தேதிக்கு செக் வைத்த படக்குழு: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் நடிகர் தான் சிவகார்த்திகேயன். தளபதி 69 படத்துடன் விஜய் அரசியலில் குதிக்க இருக்கிறார். அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடிப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. அண்மையில் இப்படத்தோட டிரைலர் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

நூறு கோடி வசூலித்த மாநாடு படத்தில் பர்ஸ்ட்  நடிக்கவிருந்த வில்லன் யார் தெரியுமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

நூறு கோடி வசூலித்த மாநாடு படத்தில் பர்ஸ்ட்  நடிக்கவிருந்த வில்லன் யார் தெரியுமா? இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!

நூறு கோடி வசூலித்த “மாநாடு” படத்தில் பர்ஸ்ட் நடிக்கவிருந்த வில்லன் யார் தெரியுமா: தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு கேரியரில் மாஸ்டர்  பீஸாக இருக்கும் திரைப்படம் தான் மாநாடு. லூப் கதையாக எடுத்த இந்த இந்த படத்தில் ஹீரோவாக லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு, நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்திருந்தனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இப்படம் 100 கோடி மேல் வசூல் செய்துள்ளது. இப்படி … Read more