ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை – அட இவங்கள – இதை யாருமே எதிர்பார்க்கலயே!
Kollywood King ரஜினியின் ’கூலி’ படத்தில் இணைந்த விஜய்யின் ‘பிகில்’ நடிகை: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை ஹீரோவாக நடித்து வருபவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவரது மகள் இயக்கிய லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் நடித்து இருந்தார். Join WhatsApp Group ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்று சொல்லலாம். … Read more