தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு - படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தனுஷின் ராயன் பட ட்ரைலர் வீடியோ வெளியீடு: கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்று நடிப்பதில் ரசிகர்களை அலறவிட்ட நடிகர் தான் தனுஷ். தற்போது இவரின் 50 வது படமான “ராயன்” படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். மேலும் அவருடன் சேர்ந்து செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், சுந்தீப் கிஷன், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். Join WhatsApp Group ஏ. ஆர் … Read more