தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் ! சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் அறிவிப்பு !

தமிழகத்தில் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம். சென்னை மற்றும் மதுரை உட்பட தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ளார். குறிப்பாக சென்னையில் மட்டும் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். JOIN WHATSAPP TO GET DAILY NEWS அந்த வகையில் சென்னையில் சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி.சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் நாய்கள் கடித்து … Read more

செம்மல..,23 வயதில் நீதிபதியான பழங்குடியின இளம்பெண்.., குழந்தை பிறந்த 2வது நாளில் தேர்வு எழுதி அசத்தல்!!!

செம்மல..,23 வயதில் நீதிபதியான பழங்குடியின இளம்பெண்.., குழந்தை பிறந்த 2வது நாளில் தேர்வு எழுதி அசத்தல்!!!

இன்றைய சமுதாயத்தில் பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு பழங்குடியை சேர்ந்த இளம் பெண் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். அதாவது, திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ஸ்ரீபதி (23). இவர் பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை  கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இதையடுத்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வுக்கு தொடர்ந்து படித்து வந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more