ஆதார் துறையில் தொழில்நுட்ப ஆலோசகர் காலியிடம் அறிவிப்பு: யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்!

ஆதார் துறையில் தொழில்நுட்ப ஆலோசகர் காலியிடம் அறிவிப்பு: யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்!

UIDAI ஆட்சேர்ப்பு 2024: இந்திய தனித்துவ அடையாளமான UIDAI ஆதார் துறையில் காலியாக உள்ள தொழில்நுட்ப ஆலோசகர் ( Technical Consultant ) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவையான தகுதியை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம். ஆதார் துறையில் தொழில்நுட்ப ஆலோசகர் அமைப்பின் பெயர் UIDAI ஆதார் துறை காலியிட அறிவிப்பு எண் Unique Identification Authority of India வேலை வகை தொழில்நுட்ப ஆலோசகர் காலியிடங்கள் 01 வேலை இடம் பெங்களூர் எப்படி … Read more