CLRIல் ரூ. 25,500 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2023 ! 12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !
CLRI மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் சென்னையை தலைமை இடமாகக் கொண்டு 1948ம் ஆண்டு முதல் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. கான்பூர் , அகமதாபாத் , ஜலந்தூர் மற்றும் கொல்கத்தா போன்ற இடங்களிலும் கிளை மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் தோல் பதனிடுதல் துறைகளில் கல்வி , ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் படி CLRIல் சென்னை வேலைவாய்ப்பு 2023 ல் ஜூனியர் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இம்மையத்தில் … Read more