டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா? அமலாக்கத்துறைக்கு ஸ்கெட்ச் வைத்த உச்சநீதிமன்றம்!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா? டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் விடுதலை ஆகிறாரா? – மதுபான கொள்கை ஊழல் காரணமாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து நீதிமன்ற காவலில் இருந்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து ஜாமீன் கேட்டு தொடர்ந்து மனு அளித்து வருகிறார். இந்நிலையில் மக்களவை … Read more