முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் கைது..? வீட்டை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை – டெல்லியில் பரபரப்பு!

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் கைது..? வீட்டை சுற்றி வளைத்த அமலாக்கத்துறை - டெல்லியில் பரபரப்பு!

டெல்லி அரசின் மதுபான கொள்கை பண மோசடியில் ஈடுபட்டதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த வழக்கு விஷயமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகும்படி மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மறுபடியும் முதல இருந்தா? லியோ பட இயக்குனர் மீது திடீர் வழக்கு.., மதுரை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு!! ஆனால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதை கண்டுக்காமல் இருந்து வந்துள்ள நிலையில், … Read more