தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 – முழு தகவல் இதோ !

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 - முழு தகவல் இதோ !

தற்போது தமிழக அரசு சார்பில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதி மாணவர் சேர்க்கை 2024 ஆதிதிராவிடர் விடுதிகள் : தற்போது அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கென 22 தாங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2 ஆதிதிராவிடர் பள்ளி மாணவ / மாணவியர் … Read more

தமிழ்நாடு நாள் விழா 2024 – பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிப்பு !

தமிழ்நாடு நாள் விழா 2024 - பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு போட்டிகள் அறிவிப்பு !

தமிழ்நாட்டிற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய நிகழ்வை தமிழ்நாடு நாள் விழா 2024 என்று ஆண்டு தோறும் தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. தமிழ்நாடு நாள் விழா 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழ்நாடு நாள் விழா : தமிழ்நாட்டிற்கு முன்னாள் முதல்வரும் திமுகவை உருவாக்கியவருமான பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய தினமானது ஜூலை 18 ஆம் … Read more

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழ்நாடு அரசு உத்தரவு !

மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு !

தற்போது தமிழ்நாடு அரசில் முக்கிய துறைகளில் செயலாளர்களாக பணியாற்றி வந்த பத்திற்கும் மேற்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : அந்த வகையில் தமிழக அரசின் உத்தரவின்படி தமிழக வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி தற்போது ஊரக … Read more

தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு – முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு - முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

State Education Policy: தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை மூன்றாவது முறையாக கைப்பற்றியது. இதனை தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசால் ஏற்க முடியாது என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். தமிழக முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு … Read more

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை

தற்போது பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு, இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை. JOIN WHATSAPP TO GET DAILY NEWS பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசு குறைதீர்வு கூட்டம்: தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது … Read more

வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் !

சட்டமன்றத்தில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். வரும் டிசம்பர் மாதத்திற்குள் மருத்துவ காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS தமிழக சட்டமன்றம் : தற்போது தமிழக சட்டமன்றத்தில் மானியக்கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை சார்ந்த … Read more

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் – சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் - சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் !

தற்போது நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் JOIN WHATSAPP TO GET DAILY NEWS நீட் தேர்வு : மருத்துவப்படிப்புகளுக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டிற்கான நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றசாட்டுகள் எழுந்தன. அந்த வகையில் நீட் தேர்வை நடத்திய … Read more

தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை – புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !

தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை - புதிய திட்டங்களை அறிவித்தார் அமைச்சர் சக்கரபாணி !

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை அடிப்படையில் புதிய பல திட்டங்களை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ளார். JOIN WHATSAPP TO GET DAILY NEWS சட்டப்பேரவை கூட்டத்தொடர் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சக்கரபாணி புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். திட்ட அறிவிப்புகள் : … Read more