மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! CSL திட்ட அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024 ! CSL திட்ட அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

மத்திய அரசின் மினிரத்னா அந்தஸ்து பெற்ற மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பின் படி திட்ட அலுவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள CSL நிறுவனத்தின் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்றவற்றின் முழு விவரம் குறித்து காண்போம். cochin shipyard Limited recruitment 2024 apply online மத்திய அரசின் கப்பல் கட்டும் தளத்தில் … Read more