தமிழகத்தில் நாளை (28.11.2024) வியாழக்கிழமை மின்தடை பகுதிகள்.. TNEB அறிவிப்பு
Power Cut Areas Today: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் TNEB நாளை மின் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு 27.11.2024 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மின்சார வாரியத்தின் அறிவிப்பின் படி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தமிழகத்தில் நாளை (28.11.2024) வியாழக்கிழமை சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். Sivagangai Power Shutdown: … Read more