கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!
பரபரப்பு நகரமான கோவை மாவட்டத்தில் LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய மாவட்டமான கோவையில் உள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தில் இன்று(ஜனவரி 3) அதிகாலை, கேஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரியில் இருந்து சமையல் கேஸ் எரிவாயு கசிந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கை … Read more