பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் காமெடி ஜாம்பவான்.. அடேங்கப்பா இத யாரும் எதிர்பார்க்கலையே!
பிக் பாஸ் 8ல் என்ட்ரி கொடுக்கும் நடிகர் செந்தில்: ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவி தான். எத்தனையோ ரியாலிட்டி ஷோ இருந்தாலும் கூட பிக்பாஸ் தான் மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோ என்றால் அது மிகையாகாது. Join WhatsApp Group ஆரம்பத்தில் இது என்ன ஷோ என்று தெரியாமல் இருந்த மக்களுக்கு அங்கு நடந்த சண்டைகள் அனைத்தும் பார்த்து ஒவ்வொரு எபிசோடு விடாமல் பார்த்து வந்தனர். இதுவரை ஏழு சீசன்களை கடந்த இந்த ஷோ … Read more