வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு… ச்சா… லிட்டில் சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!!
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு: வடிவேலுவுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்தவர் தான் நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ்1. இவர் நடிப்பில் சிரிக்காத ஆட்களே இருக்க முடியாது. குறிப்பாக கந்தசாமி படத்தில் தேங்காய் காமெடி, சீனா தானா 007 படத்தில் தலையில் இருந்து கைய எடுத்த சங்க கடிக்கும் காமெடி சீன், மாட்டு டாக்டர் காமெடி, கடைசியா வடிவேலு நடித்த எலி படத்திலும் நடித்த சீனும் இப்போது பார்த்தால் கூட … Read more