தமிழக மாநகராட்சியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 ! சமூக அமைப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
தமிழக அரசில் திருநெல்வேலி மாநகராட்சியில் பெண்களுக்கு நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு. இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ள பெண்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மற்ற தகவல் கீழே தரப்பட்டுள்ளது. தமிழக மாநகராட்சியில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர் நகர்ப்புற வாழ்வாதார மையம் வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை 2024 தொடக்க தேதி 24.09.2024 கடைசி தேதி 10.10.2024 பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2024 அமைப்பின் பெயர் : நகர்ப்புற வாழ்வாதார மையம் … Read more