காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு – மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!!
பிரபல அரசியல்வாதி காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன்: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் விளங்கி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து மக்களுக்காக பாடுபட்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக பதவி ஏற்றார். காங்கிரஸ் தலைவர் … Read more