மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு – கடைசியாக அவர் எழுதிய பரபரப்பு கடிதம்?

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்பு - கடைசியாக அவர் எழுதிய பரபரப்பு கடிதம்?

மாயமான காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் முடிவுகள் வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நடந்து முடிந்த தேர்தலில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே பி கே ஜெயக்குமார் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்து … Read more

காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான் – அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான் - அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்: தமிழ் சினிமாவின் பிரபல  நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அவரிடம் ஒரு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் என்று கூறியுள்ளார். … Read more

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் – அனல் பறக்கும் தேர்தல் களம்!!

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் - அனல் பறக்கும் தேர்தல் களம்!!

மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழகம் மற்றும் புதுவை பகுதியில் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதனால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஒருவர் மீது மற்றொருவர் கடும் வார்த்தைகளில் விமர்சித்து வருகிறார்கள். உடனுக்குடன் செய்திகளை அறிய … Read more

இல்லத்தரசிகளே குட் நியூஸ்.., குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.8,500.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

இல்லத்தரசிகளே குட் நியூஸ்.., குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.8,500.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

லோக்சபா தேர்தல் லோக்சபா தேர்தல் குறித்து தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் அரசியல் கட்சியினர் இருந்து வருகின்றனர். மேலும் அடுத்தடுத்து தேர்தல் அறிக்கைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கையான ஷர்மிளா  காங்கிரஸ் கட்சியில் போட்டியிட இருக்கும் நிலையில் தற்போது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கிய 6 முக்கிய உத்தரவாதங்கள் பின்வருமாறு, உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்! எஸ்.பி.ஐ., ஆன்லைன் … Read more