உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025

உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025

World Consumer Rights Day 2025 வரலாறு: உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025 ஒவ்வாரு ஆண்டும் மார்ச் 15ம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதன் காரணம் என்னவென்றால் 1962 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோன்.எப்.கென்னடி அமெரிக்க பாராளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் உரிமைகள் சட்டம் பற்றி பேசிய உரை உலக அளவில் முக்கிய உரையாக பேசப்படுகின்றது. உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025 இதன் காரணமாகவே ஒவ்வாரு ஆண்டும் மார்ச் மாதம் 15ம் … Read more