மனைவி தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் – CWC இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை!
CWC இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை: யூடியூப் மூலம் பிரபலமானவர்களில் முக்கியமானவர் தான் இர்ஃபான். ஹோட்டல் ஹோட்டலாக சென்று ரிவியூ கொடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானார். Join WhatsApp Group இதனை தொடர்ந்து விஜய் டிவியின் பேமஸ் ஷோவான குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டு பைனல் வரை சென்றார். அந்த ஷோவில் இருக்கும் பொழுது கடந்த ஜூலை 24-ஆம் தேதி குழந்தை பிறந்தது. CWC இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவத்துறை அதற்கு … Read more