குக் வித் கோமாளி சீசன் 5ன் புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா? அழகிய புகைப்படம் இதோ!
குக் வித் கோமாளி சீசன் 5ன் புதிய நடுவர் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா? – குக் வித் கோமாளி சீசன் 5 கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இந்த ஷோவில் புது நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்து கொண்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் மெஹந்தி சர்க்கஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பெண்குயின் படத்தில் நடித்துள்ளார். மேலும் அவர் சமையலில் புகுந்து விளையாட கூடியவர். இவர் தற்போது … Read more