குக் வித் கோமாளி ஷோவை தூக்கிய விஜய் டிவி.., வரப்போகும் புதிய நிகழ்ச்சி!!
பிக்பாஸ் ஷோவை தொடர்ந்து குக் வித் கோமாளி ஷோவை விஜய் டிவி தூக்கிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. cook with comali season 5: தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது. இதனை தொடர்ந்து மக்களுக்கு மிகவும் பிடித்த ஷோவான குக் வித் கோமாளி சீசன் 6 ஷோ இன்னும் சில மாதங்களில் ஆரம்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சீசன் பல … Read more