குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம் – செம குஷியில் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. ப்ரோமோ இதோ!

குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம் - செம குஷியில் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்.. ப்ரோமோ இதோ!

Vijay TV: குக் வித் கோமாளி 5 ஷோவுக்கு வந்த பிரபலம்: தற்போது ரசிகர்களின் பேவரைட் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 5 சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து போட்டியாளர்கள் எலிமினேட்டாகி போகி கொண்டிருக்கும் நிலையில், கடைசியாக அனைவருக்கும் பிடித்த போட்டியாளரான  ஷாலின் ஷோயா வெளியேற்றப்பட்டார். Actress Shaalin Zoya Join WhatsApp Group இதனால் அவருடைய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கின. இதனை தொடர்ந்து அடுத்து யாரு எலிமினேட் ஆக … Read more