அடக்கடவுளே., உங்களுக்கா இந்த ஒரு நிலைமை.., மணிமேகலையை டீலில் விட்ட விஜய் டிவி.., கண்கலங்கிய ரசிகர்கள்!!
விஜய் டிவியில் பிக்பாஸ்க்கு பிறகு மக்கள் மத்தியில் அதிக மவுஸ் இருக்கும் ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான். கிட்டத்தட்ட நான்கு சீசன்கள் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் ஆரம்பிப்பதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ஷோவில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் மணிமேகலை. அவர் கடைசி சீசனில் கோமாளியாக இல்லாமல் ஆங்கராக பங்கேற்றார். இதற்கிடையில் அவர் … Read more