மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!

மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா.., சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மருத்துவர் அறிவுறுத்தல்!!

உலக நாடுகளை கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா என்ற வைரஸ் தனது பிடியில் வைத்திருந்த நிலையில், தற்போது தான் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். ஆனாலும் முழுவதுமாக இந்த வைரஸை அழிக்க தற்போது வரை அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து மகாராஷ்ட்ரா, கர்நாடகம், கோவா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா வைரஸ் விஸ்வரூபம் எடுக்கும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் கோரா தாண்டவத்தை தொடங்கியுள்ளது. JOIN WHATSAPP CLICK HERE இந்நிலையில் … Read more