வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு – வெளியான ஷாக்கிங் தகவல்!

வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு - வெளியான ஷாக்கிங் தகவல்!

வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப் பேரன் குற்றாலத்தில் உயிரிழப்பு: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை காரணமாக நீர் நிலைய பகுதிகளில் தண்ணீர் அளவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” … Read more

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு – மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு - மாவட்ட நிர்வாகம் முடிவு !

குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக திடீர் பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கே குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடத்தொடங்கினர். குற்றாலம் அருவி நிர்வாகம் வனத்துறையிடம் ஒப்படைப்பு இந்நிலையில் அந்த பகுதியில் குளித்தக் கொண்டிருந்த சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தான். மேலும் 500 அடி தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்ட அந்த சிறுவனின் உடல் … Read more

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் – முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு ! நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் - முழு தகவல் இதோ !

குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு. தமிழ்நாடு முழுவதும் கோடை விடுமுறையை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பிரதான அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் சுற்றுலா பயணிகள் தங்கள் விடுமுறை நாட்களை கழிக்கின்றனர். இந்நிலையில் தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS குற்றாலத்தில் … Read more