சுற்றுலா பயணிகளே.., இந்த அருவியில் குளிக்க தடை.. வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் தென் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இரவு பகல் பாராமல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தேனி, மதுரை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று விடமால் கனமழை பெய்துள்ளது. உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள் இதனை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் … Read more