வெயில் ஓவரா இருக்கா? அப்ப இங்க போய் சூட்டை தணிங்க மக்களே – குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!
தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தற்போது குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி! கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். சொல்ல போனால் தங்களின் சூட்டை தணிக்க பெரும்பாலான மக்கள் நீர் நிலையங்களை தேடி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த … Read more