CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024 ! கோயம்புத்தூர் மாவட்ட கிளையில் Regional Business Head பணி அறிவிப்பு !
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் Catholic Syrian Bank சார்பில் CSB வங்கி புதிய ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள Regional Business Head பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் CSB கத்தோலிக்க சிரியன் வங்கி வேலை பிரிவு வங்கி வேலை வேலை இடம் கோயம்புத்தூர் எப்படி விண்ணப்பிப்பது ஆன்லைனில் தொடக்க நாள் 18.06.2024 கடைசி … Read more