‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம் – காரணம் என்ன?
‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம் ‘கொரோனா தடுப்பூசி” சான்றிதழில் பிரதமர் மோடியின் போட்டோ நீக்கம்: உலக நாடுகளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் உலுக்கி எடுத்த கொரோனா வைரஸ் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இருப்பினும் ஒரு சில இடங்களில் கொரோனா வைரஸ் வீரியம் எடுத்து வரும் நிலையில், இதை தடுக்க அரசு பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மேலும் கொரோனா பரவலை தடுக்க கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி, நோவாக்ஸ், … Read more