ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 போட்டி – ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை முடிக்குமா இந்திய அணி?
India Vs Zimbabwe: ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 போட்டி: T20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி தற்போது ஜிம்பாப்வே சென்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. சுப்மன் கில் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் போட்டியில் படுதோல்வி அடைந்தது. ஜிம்பாப்வேயுடன் இன்று 4வது டி20 போட்டி இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4வது … Read more