ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா – மிதாலி ராஜை ஓவர் டேக் செய்தாரா?
தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா: இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக இந்திய அணிக்காக விளையாடும் பெண்களுக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதிலும் ரசிகர்களின் ஃபேவரைட் பிளேயராக இருந்து வரும் ஸ்மிருதி மந்தனா சமன் தற்போது புதிய சாதனையை படைத்துள்ளார். தற்போது இந்தியா – தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உடனுக்குடன் செய்திகளை அறிய Watsapp … Read more