வளர்ப்பு பூனைக்கு முடி வெட்ட 1.86 லட்சம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் சொன்ன ஷாக்கிங் தகவல்!
வளர்ப்பு பூனைக்கு முடி வெட்ட 1.86 லட்சம்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக பதவி வகித்து வந்தவர் தான் வாசிம் அக்ரம். அதுமட்டுமின்றி கிரிக்கெட்டில் ஒரு நாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 500 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் பெருமையும் படைத்துள்ளார். Join WhatsApp Group இதனை தொடர்ந்து கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்த இவர், cricket போட்டிகளின் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் போட்டி நடந்த நிலையில் அந்த போட்டிக்கு … Read more