இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார்? – கவுதம் கம்பீர் பரிந்துரைத்த அந்த வீரர்!
Breaking News: இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார்: சமீபத்தில் நடந்த T20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்த இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Join WhatsApp Group அதுமட்டுமின்றி அவர் பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய அணியின் … Read more