TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை – சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த கிரிக்கெட் வீரர்!

TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை - சென்னை கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து குதித்த கிரிக்கெட் வீரர்!

Breaking News: TNPLல் வாய்ப்பு கிடைக்காததால் இளைஞன் தற்கொலை: சென்னையின் முக்கிய பகுதியான கிண்டி கத்திபாரா மேம்பாலத்தில் போக்குவரத்து அதிகமாக காணப்படும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. இப்படி இருக்கையில் அந்த பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞன் பைக்கை ஓரமாக நிறுத்தி அங்கு இருந்து குதித்துள்ளார். சுமார் 30 அடி உயரத்தில் இருந்து அந்த இளைஞன் குதித்தால் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். Join WhatsApp Group உடனே … Read more